மாநில மாநாடு

img

அச்சமின்றிப் பணியாற்ற பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்திடுக... கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நாகை மாவட்டம் வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியரிடம் அத்துமீறிய நபரைக் கைது செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்....

img

தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம்

மிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். ....

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு சுடர் பயணத்திற்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15ந் தேதி முதல்  17 ந் தேதி வரை தஞ்சை யில் நடைபெறுகிறது.

;